Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையில் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொல்கத்தாவில் நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான குழு சி போட்டியில் வெற்றி பெறுவதற்கு இத்தாலி 166 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மே. தீவுகள், அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் 75 (46), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட்டின் ஆட்டமிழக்காத 24 (15), றொஸ்டன் சேஸின் 24 (25), மத்தியோ போர்டேயின் ஆட்டமிழக்காத 16 (08) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் கிறிஷன் கலுகமலே 4-0-25-2, பென் மனென்டி 4-0-37-2, அலி ஹஸன் 3-0-24-1, ஜே.ஜே. ஸ்மட்ஸ் 4-0-27-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026