Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 18 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையில் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் முடிவுக்கு வந்த நெதர்லாந்துக்கெதிரான குழு ஏ போட்டியில் நடப்புச் சம்பியன்களான இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 193/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிவம் டுபே 66 (31), சூரியகுமார் யாதவ் 34 (28), திலக் வர்மா 31 (27), ஹர்திக் பாண்டியா 30 (21), இஷன் கிஷன் 18 (07), ரிங்கு சிங் ஆ.இ 06 (03) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்யன் டுட் 2/19 [4], கைல் கிளெய்ன் 1/38 [4], பஸ் டீ லீட் 0/28 [4])
நெதர்லாந்து: 176/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பஸ் டீ லீட் 33 (23), ஸச் லயன்-கஷெட் 26 (16), நோவா குறொஸ் ஆ.இ 25 (12), மைக்கல் லெவிட் 24 (23), கொலின் அக்கர்மன் 23 (15), மக்ஸ் ஓ டெளட் 20 (18), ஸ்கொட் எட்வேட்ஸ் 15 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: வருண் சக்கரவர்த்தி 3/14 [3], ஜஸ்பிரிட் பும்ரா 1/17 [3], அர்ஷ்டீப் சிங் 0/22 [3])
போட்டியின் நாயகன்: ஷிவம் டுபே
27 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
3 hours ago