Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் தற்போது நடைபெற்று வரும் இத்தாலிக்கெதிரான குழு சி போட்டியில் நேபாளம் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இத்தாலியின் அணித்தலைவர் ஹரி மனென்டி, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்திருந்தார்.
19 minute ago
39 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
39 minute ago
56 minute ago