Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 20 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான குழு பி போட்டியில் 104 ஓட்டங்களுடன் ஓமான் ஆட்டமிழந்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஓமான், ஸ்கேவியர் பார்ட்லெட் (2), நாதன் எலிஸ், அடம் ஸாம்பா (4), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மக்ஸ்வெல்லிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களைப் பெற்றது. வஸிம் அலி 32 (33) ஓட்டங்களைப் பெற்றார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago