2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: 178 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வருகின்ற சிம்பாப்வேக்கெதிரான குழு பி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 178 ஓட்டங்களைப் பெற்றது.

பதும் நிஸங்கவின் 62 (41), பவன் ரத்னாயக்கவின் 44 (25), குசல் பெரேராவின் 22 (14), டுனித் வெல்லலாகேயின் ஆட்டமிழக்காத 15 (08) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை இலங்கை பெற்றது.  பந்துவீச்சில் கிறேமி கிறீமர் 4-0-27-2, றயான் பேர்ள் 2-0-16-1, வெலிங்டன் மஸகட்ஸா 3-0-23-0  என்ற பெறுதியைக் கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .