Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் நடைபெற்று வரும் நமீபியாவுக்கெதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 199 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
சஞ்சய் கிருஷ்ணமூர்த்தியின் ஆட்டமிழக்காத 68 (33), அணித்தலைவர் மொனாக் பட்டேலின் 52 (30), மிலிந்த் குமாரின் 28 (20), ஷயான் ஜஹங்கிர்ரின் 22 (18) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் வில்லியன் மைபேர்க் 4-0-22-2, அணித்தலைவர் ஜெர்ஹார்ட் எரஸ்மஸ் 3-0-27-2, பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ் 4-0-35-0, ஜான் நிகொல் லொஃப்டி-ஈட்டன் 1-0-5-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
29 minute ago
41 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
59 minute ago