Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 18 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அவுஸ்திரேலியக் குழாமில் ஸ்டீவன் ஸ்மித் உத்தியோகபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
ஜொஷ் ஹேசில்வூட் விலகியமையையடுத்து ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்தையே ஸ்மித் நிரப்பியுள்ளார்.
முன்னதாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மிற்செல் மாஷுக்கு அடிவயிற்றுப் பகுதியில் தாக்கமொன்றையடுத்து விதைப் பகுதியில் குருதி பெருக்கு ஏற்பட்ட நிலையில் குழாமுடன் பயணிப்பதற்காக இலங்கைக்கு ஸ்மித் அழைக்கப்பட்டிருந்தார்.
17 minute ago
26 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
56 minute ago
1 hours ago