2026 பெப்ரவரி 10, செவ்வாய்க்கிழமை

இ-20 உலகக் கிண்ணம்: ஓமானை வென்ற சிம்பாப்வே

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஓமானுடனான குழு பி போட்டியில்  சிம்பாப்வே இலகுவாக வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

ஓமான்: 103/10 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: வினாயக் சுக்லா 28 (21), சுஃபியான் மெஹ்மூட் 25 (39), நதீம் கான் 20 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங்க் முஸர்பனி 3/16 [4], றிச்சர்ட் நகரவா 3/17 [4], பிரட் இவான்ஸ் 3/18 [3.5], சிகண்டர் ராசா 1/17 [4])

சிம்பாப்வே: 106/2 (13.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயன் பென்னிட் ஆ.இ 48 (36), பிரெண்டன் டெய்லர் 31 (30), தடிவனஷே  மருமனி 21 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுஃபியான் மெஹ்மூட் 2/12 [3], வாஸிம் அலி 0/10 [2], ஷா பைஸல் 0/13 [2])

போட்டியின் நாயகன்: பிளஸிங்க் முஸர்பனி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .