Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 18 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் தற்போது ஆரம்பமாகியுள்ள தென்னாபிரிக்காவுக்கெதிரான குழு டி போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
தென்னாபிரிக்க அணியில் டேவிட் மில்லர், கேஷவ் மஹராஜ், மார்கோ ஜன்சன், லுங்கி என்கிடிக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் இவர்களை ஜேஸன் ஸ்மித், ஜோர்ஜ் லின்டி, அன்றிச் நொர்கியா, கவெனா மபஹா ஆகியோர் பிரதியிட்டுள்ளனர்.
17 minute ago
26 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
56 minute ago
1 hours ago