Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 06 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பருவகால முடிவில் கழகத்தை விட்டு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் அணித்தலைவர் பெர்ணார்டோ சில்வா வெளியேறவுள்ளதாக கழகத்தின் உதவி முகாமையாளர் பெப் லிஜ்ன்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை (05) உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனோக்கோவிலிருந்து 2017ஆம் ஆண்டு சிற்றியில் இணைந்த 31 வயதான சில்வா 450 போட்டிகளில் சிற்றிக்காக விளையாடி ஆறு பிறீமியர் லீக் பட்டங்களையும் சம்பியன்ஸ் லீக்கையும் வென்றுள்ளார்.
23 minute ago
34 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
42 minute ago