Shanmugan Murugavel / 2021 நவம்பர் 05 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நேற்றிரவு நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் இலங்கை வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மே. தீவுகள்
இலங்கை: 189/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சரித் அஸலங்க 68 (41), பதும் நிஸங்க 51 (41), குசல் பெரேரா 29 (21), தசுன் ஷானக ஆ.இ 25 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்ட்ரே ரஸல் 2/33 [4], றொஸ்டன் சேஸ் 0/6 [1], கெரான் பொலார்ட் 0/8 [1])
மே. தீவுகள்: 169/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் ஆ.இ 81 (54), நிக்கலஸ் பூரான் 46 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹஸரங்க 2/19 [4], மஹேஷ் தீக்ஷன 0/21 [4])
போட்டியின் நாயகன்: சரித் அஸலங்க
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago