Editorial / 2018 ஜூலை 15 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இடம்பெற்றுவருகின்ற கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், இறுதிப் போட்டியில் பங்கேற்கும் பிரான்ஸ், குரோஷிய அணிகளின் ஆரம்ப 11 பேர் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளின் அவ்வீரர்கள் பின்வருமாறு,
பிரான்ஸ்: ஹியூகோ லோரிஸ் (அணித்தலைவர்) (கோல் காப்பாளர்), பெஞ்சமின் பவார்ட், ரபேல் வரானே, சாமுவேல் உம்டிட்டி, லூகாஸ் ஹெர்ணான்டஸ், என்கலோ கன்டே, போல் பொக்பா, கிலியான் மப்பே, அன்டோனி கிறீஸ்மன், பிளெய்ஸி மத்தியூடி, ஒலிவர் ஜிரூட்.
குரோஷியா: டானியல் சுபாசிச் (கோல் காப்பாளர்), இவான் ஸ்பின்ஞ், டொமகோ விடா, டெஜா லொவ்ரேன், சிமே வெர்சாகோ, மார்சலோ பிரஸ்னோவிச், இவான் றகிட்டிச், அன்டே றெபிச், லூகா மோட்ரிட்ச் (அணித்தலைவர்), இவான் பெரிசிக், மரியோ மண்டூஸிக்.
அந்தவகையில், தத்தமது அரையிறுதிப் போட்டிகளில் ஆரம்பத்தில் களமிறங்கிய 11 வீரர்களே இறுதிப் போட்டியிலும் இரண்டு அணிகளிலும் களமிறங்குகின்றனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago