Shanmugan Murugavel / 2026 மார்ச் 17 , பி.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

வீரர்களின் பாதுகாப்பு தொடர்பான கரிசனை காரணமாக ஈரானின் உலகக் கிண்ணப் போட்டிகளை ஐக்கிய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோவுக்கு மாற்றுவது குறித்து சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் ஈரானின் கால்பந்தாட்ட சம்மேளனம் கலந்துரையாடல்களில் உள்ளதாக ஈரானிய கால்பந்தாட்டத் தலைவர் மெஹ்டி தாஜ் திங்கட்கிழமை (16) தெரிவித்துள்ளார்.
ஈரானின் பாதுகாப்புக்காக அமெரிக்காவில் விளையாடுவது பொருத்தமற்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026