Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற கொழும்பு கிங்ஸுடனான போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கொழும்பு
கொழும்பு: 171/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேனியல் பெல்-ட்ரம்மொன்ட் 44 (36), தினேஷ் சந்திமால் 35 (20), திக்ஷில டி சில்வா 27 (17), இசுரு உதான 21 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஆமிர் 5/26 [4], லக்ஷன் சந்தகான் 3/33 [4], தனஞ்சய லக்ஷன் 1/34 [4], நுவான் துஷார 0/31 [4])
காலி: 175/2 (17.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஹஸன் அலி 56 (38), தனுஷ்க குணதிலக 38 (28), பானுக ராஜபக்ஷ ஆ.இ 37 (24), அஸாம் கான் 35 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: குவைஸ் அஹ்மட் 1/23 [4], இசுரு உதான 0/32 [4])
போட்டியின் நாயகன்: மொஹமட் ஆமிர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago