2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

எல்.பி.எல்: ஜஃப்னா கிங்ஸின் தலைமைத்துவங்கள் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


இவ்வாண்டு டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் பங்கேற்கும் ஜஃப்னா கிங்ஸ் அணியானது, முதலாவது அணியாக முக்கிய தலைமைத்துவ நிலைகளை அறிவித்துள்ளது.

அந்தவகையில், கிரிக்கெட் பணிப்பாளராக கணேஷன் வாகீசன், தலைமைப் பயிற்சியாளராக திலின கண்டம்பி, அணித்தலைவராக திஸர பெரேரா, சந்தைப்படுத்தல், தொடர்பாடல் மற்றும் ஊடகப் பணிப்பாளராக சாரங்க விஜேயரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .