2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

எல்.பி.எல்: தம்புள்ளையை வென்ற கொழும்பு

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 12 , மு.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஹம்பாந்தோட்டையில் நேற்றிரவு நடைபெற்ற தம்புள்ள வைக்கிங்குடனான போட்டியில் கொழும்பு கிங்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கொழும்பு

தம்புள்ள: 203/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அஞ்சலோ பெரேரா ஆ.இ 74 (51), நிரோஷன் டிக்வெல்ல 65 (40), தசுன் ஷானக ஆ.இ 28 (15), சமித் பட்டேல் 26 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: குவைஸ் அஹ்மட் 2/23 [4], அஞ்சலோ மத்தியூஸ் 1/10 [2])

கொழும்பு: 205/4 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோரி இவான்ஸ் 53 (24), குவைஸ் அஹ்மட் ஆ.இ 50 (22), அஷான் பிரியஞ்சன் ஆ.இ 47 (28), திக்‌ஷில டி சில்வா 31 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: சமித் பட்டேல் 1/31 [4], லஹிரு குமார 0/21 [3])

போட்டியின் நாயகன்: குவைஸ் அஹ்மட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X