Shanmugan Murugavel / 2020 நவம்பர் 25 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு இலங்கையணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் ஆதரவளித்துள்ளனர்.
முன்னதாக, ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் சீருடை அறிவிக்கும் டுவீட்டை சங்கக்கார றீடுவீட் செய்திருந்தார்.
தவிர, ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு ஆலோசனையளிக்க சங்கக்கார அழைக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago