Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 10 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர்களை சந்தித்தமையையடுத்து அந்நாட்டின் புதிய முகாமையாளராக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான செல்சி மற்றும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்னாள் முகாமையாளர் உறுதிப்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
செல்சி, டொட்டென்ஹாம் தவிர பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனையும் பொச்செட்டினோ வழிநடத்தியிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026