Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான மடிஸன் கீஸ் வெளியேற்றப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை (25) நடைபெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் மெக்ஸிக்கோவின் றெனடா ஸரஸுவாவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் கீஸ், 7-6 (12-10), 6-7 (3-7), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து வெளியேறினார்.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026