Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற குழு ஏ போட்டியில் அந்நாட்டை இந்தியா வீழ்த்தியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
ஐ.அ. அமீரகம்: 57/10 (13.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: அலிஷான் ஷரஃபு 22 (17), முஹமட் வஸீம் 19 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 4/7 [2.1], ஷிவம் டுபே 3/4 [2], வருண் சக்கரவர்த்தி 1/4 [2], அக்ஸர் பட்டேல் 1/13 [3], ஜஸ்பிரிட் பும்ரா 1/19 [3])
இந்தியா: 60/1 (4.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் ஷர்மா 30 (16), ஷுப்மன் கில் ஆ.இ 20 (09) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: குல்தீப் யாதவ்
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026