Shanmugan Murugavel / 2024 மே 27 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இவ்வாண்டுத் தொடரில் அதிக ஓட்டங்களை றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின் விராட் கோலி பெற்றுள்ளார்.
கோலி, 15 போட்டிகளில் விளையாடி 100 பந்துகளில் 154.69 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 741 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
இரண்டாமிடத்தில் 100 பந்துகளில் 141.16 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 14 போட்டிகளில் 583 ஓட்டங்களை சென்னை சுப்பர் கிங்ஸின் அணித்தலைவர் ருத்துராஜ் கைகவாட் பெற்றதோடு, 16 போட்டிகளில் 100 பந்துகளுக்கு 149.21 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 573 ஓட்டங்களைப் பெற்ற ராஜஸ்தான் றோயல்ஸின் ரியான் பராக் மூன்றாமிடத்தில் காணப்படுகிறார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025