Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 19 , பி.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஹைதரபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: சண்றைசர்ஸ்
மும்பை: 192/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கமரொன் கிறீன் ஆ.இ 64 (40), இஷன் கிஷன் 38 (31), திலக் வர்மா 37 (17), றோஹித் ஷர்மா 28 (18), டிம் டேவிட் 16 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 1/31 [4])
சண்றைசர்ஸ்: 178/10 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: மாயங்க் அகர்வால் 48 (41), ஹென்றிச் கிளாசென் 36 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: றிலே மெரிடித் 2/33 [4], ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப் 2/37 [4], அர்ஜுன் டெண்டுல்கர் 1/18 [2.5], கமரொன் கிறீன் 1/29 [4])
போட்டியின் நாயகன்: கமரொன் கிறீன்
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago