Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 05 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: குஜராத்
டெல்லி: 162/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோர்னர் 37 (32), அக்ஸர் பட்டேல் 36 (22), சஃப்ராஸ் கான் 30 (34), அபிஷேக் பொரேல் 20 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 3/31 [4], மொஹமட் ஷமி 3/41 [4], அல்ஸாரி ஜோசப் 2/29 [4], ஜொஷ் லிட்டில் 0/27 [4], ஹர்டிக் பாண்டியா 0/18 [3])
குஜராத்: 163/4 (18.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாய் சுதர்ஷன் ஆ.இ 62 (48), டேவிட் மில்லர் ஆ.இ 31 (16), விஜய் ஷங்கர் 29 (23), ரித்திமான் சஹா 14 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் மார்ஷ் 1/24 [3.1], குல்டீப் யாதவ் 0/18 [3])
போட்டியின் நாயகன்: சாய் சுதர்ஷன்
14 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
33 minute ago