2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல்: நடப்புச் சம்பியன்ஸ்களை வீழ்த்திய பஞ்சாப்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 24 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பஞ்சாப்

மும்பை: 131/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 63 (52), சூரியகுமார் யாதவ் 33 (27), கெரான் பொலார்ட் ஆ.இ 16 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 2/21 [4], ரவி பிஷ்னோய் 2/21 [4], தீபக் ஹூடா 1/15 [3], மொய்ஸஸ் ஹென்றிக்கஸ் 0/12 [3])

பஞ்சாப்: 132/1 (17.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் ஆ.இ 60 (52), கிறிஸ் கெய்ல் ஆ.இ 43 (35), மாயங்க் அகர்வால் 25 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: ராகுல் சாஹர் 1/19 [4], ஜெயந்த் யாதவ் 0/20 [4])

போட்டியின் நாயகன்: லோகேஷ் ராகுல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .