Shanmugan Murugavel / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் நேற்றிரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
பஞ்சாப்: 135/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் 42 (29), தீபக் ஹூடா 28 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: கெரான் பொலார்ட் 2/8 [1], ஜஸ்பிரிட் பும்ரா 2/24 [4], குருனால் பாண்டியா 1/24 [4], ராகுல் சஹர் 1/27 [4], நேதன் கூல்டர்நைல் 0/19 [4])
மும்பை: 137/4 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: செளரப் திவாரி 45 (37), ஹர்டிக் பாண்டியா ஆ.இ 40 (30), குயின்டன் டி கொக் 27 (29), கெரான் பொலார்ட் ஆ.இ 15 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரவி பிஷ்னோய் 2/25 [4], நாதன் எலிஸ் 1/12 [3], ஏய்டன் மர்க்ரம் 0/18 [3], அர்ஷ்டீப் சிங் 0/29 [4])
போட்டியின் நாயகன்: கெரான் பொலார்ட்
இதேவேளை, ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸை கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றிருந்தது.
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago