Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நேற்றிரவு நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பெங்களூர்
ஹைதரபாத்: 141/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேஸன் றோய் 44 (38), கேன் வில்லியம்ஸன் 31 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹர்ஷால் பட்டேல் 3/33 [4], டான் கிறிஸ்டியன் 2/14 [3], யுஸ்வேந்திர சஹால் 1/27 [4], ஷபாஸ் அஹ்மட் 0/21 [4], மொஹமட் சிராஜ் 0/17 [3])
பெங்களூர்: 137/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தேவ்டுட் படிக்கல் 41 (52), கிளென் மக்ஸ்வெல் 40 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: உம்ரான் மலிக் 1/21 [4], சிதார்த் கோல் 1/24 [4], புவ்னேஷ்வர் குமார் 1/25 [4], ஜேஸன் ஹோல்டர் 1/27 [4])
போட்டியின் நாயகன்: கேன் வில்லியம்ஸன்
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
30 minute ago
36 minute ago