Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 06 , மு.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பீறிமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
ராஜஸ்தான்: 90/9 (20 ஓவ. ) (பந்துவீச்சு: நேதன் கூல்டர்நைல் 4/14 [4], ஜேம்ஸ் நீஷம் 3/12 [4], ஜஸ்பிரிட் பும்ரா 2/14 [4], ட்ரெண்ட் போல்ட் 0/24 [4], கெரான் பொலார்ட் 0/9 [2])
மும்பை: 94/2 (8.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஷன் கிஷன் ஆ.இ 50 (25) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: நேதன் கூல்டர்நைல்
8 minute ago
20 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
32 minute ago