2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல்: டெல்லியை மயிரிழையில் வென்ற குஜராத்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் புதன்கிழமை (08) நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: டெல்லி

குஜராத்: 210/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 70 (45), வொஷிங்டன் சுந்தர் 55 (32), ஜொஸ் பட்லர் 52 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: லுங்கி என்கிடி 1/24 [4], தங்கராசு நடராஜன் 0/34 [4], குல்தீப் யாதவ் 1/42 [4], அக்ஸர் பட்டேல் 0/32 [3])

டெல்லி: 209/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 92 (52), டேவிட் மில்லர் ஆ.இ 41 (20), பதும் நிஸங்க 41 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 3/17 [4], ககிஸோ றபாடா 0/32 [4])

போட்டியின் நாயகன்: ரஷீட் கான்

இந்நிலையில் குவஹாத்தியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவை ராஜஸ்தான் றோயல்ஸ் எதிர்கொள்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .