Shanmugan Murugavel / 2026 மே 10 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கொல்கத்தா
டெல்லி: 142/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க 50 (29), அஷுதோஷ் ஷர்மா 39 (28), லோகேஷ் ராகுல் 23 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: கார்த்திக் தியாகி 2/25 [4], அங்குல் றோய் 2/31 [4], சுனில் நரைன் 1/17 [4], வருண் சக்கரவர்த்தி 0/28 [4])
கொல்கத்தா: 147/2 (14.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: பின் அலென் ஆ.இ 100 (47), கமரன் கிறீன் ஆ.இ 33 (27), அஜின்கியா ரஹானே 13 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 1/27 [4], லுங்கி என்கிடி 0/7 [2])
போட்டியின் நாயகன்: பின் அலென்
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago