Mithuna / 2024 ஜனவரி 09 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரெஞ்சு லீக் 1 கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான கிலியான் மப்பே, அக்கழகத்துடனான அவரின் ஒப்பந்த முடிவில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டில் இணைவதற்கான ஒப்பந்தத்துக்கு இணங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் கடந்த 2022ஆம் ஆண்டு கலந்துரையாடல்களை விட குறைந்தளவு தொகையையே மட்ரிட் முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மட்ரிட்டை 25 வயதான மப்பே நிராகரித்துள்ளதாகவும், இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் கவனஞ் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
7 minute ago
32 minute ago
44 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
32 minute ago
44 minute ago
48 minute ago