Freelancer / 2023 ஜூலை 30 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஐந்தாவது ஆஷஸ் போட்டியைத் தொடர்ந்து இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவரான ஸ்டூவர்ட் ப்ரோட் ஓய்வு பெறவுள்ளார்.
இதுவரையில் 167 டெஸ்ட் போட்டிகளில் 602 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள வேகப்பந்துவீச்சாளரான ப்ரோட், 3,656 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். தவிர, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 178 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள 37 வயதான ப்ரோட், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 65 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago