Freelancer / 2023 ஜூலை 06 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் தமிம் இக்பால், சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
கடந்தாண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து 34 வயதான இக்பால் ஓய்வு பெற்ற நிலையில், இதுவரையில் 70 டெஸ்ட்களில் 38.89 என்ற சராசரியில் 5,134 ஓட்டங்களைப் பெற்றதோடு, 241 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 36.62 என்ற சராசரியில் 8,313 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026