Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பங்களாதேஷின் விக்கெட் காப்பாளர் முஷ்பிக்கூர் ரஹீம் அறிவித்துள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் கவனஞ் செலுத்துவதற்காகவே இவ்வாறு ஓய்வு பெறுவதாக 35 வயதான ரஹீம் கூறியுள்ளார்.
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் சொல்லிக் கொள்ளும்படியான தரவுகளை ரஹீம் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
102 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 1,500 ஓட்டங்களை ரஹீம் கொண்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .