Shanmugan Murugavel / 2025 மார்ச் 06 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் ஓய்வு பெற்றுள்ளார்.
இதுவரையில் 170 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள 35 வயதான ஸ்மித், 43.28 என்ற சராசரியில் 5,800 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் திட்டங்களில் தற்போது ஸ்மித் இல்லாதபோதும் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட விரும்புகின்றார்.
டெஸ்ட் போட்டிகளிலும் ஸ்மித் தொடர்ந்து விளையாடவுள்ளார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago