2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

காயமடைந்தார் கெவின் டி ப்ரூனே

Editorial   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான மன்சஸ்டர் சிற்றியின் மத்தியகள வீரரான கெவின் டி ப்ரூனே, பயிற்சியின்போது தனது வலது முழங்காலில் நேற்று  காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், 27 வயதான கெவின் டி ப்ரூனேயின் காயம் எந்தளவுக்குள்ளதெனத் தெரியவில்லை என மன்சஸ்டர் சிற்றி தெரிவித்துள்ளது.

கடந்த பருவகாலத்தில், 12 கோல்களைப் பெற்றதோடு, 21 கோல்களைப் பெறுவதற்கு கெவின் டி ப்ரூனே உதவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X