Shanmugan Murugavel / 2024 நவம்பர் 12 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, முஷ்பிக்கூர் ரஹீம் ஆகியோர் விலகியுள்ளனர்.
முஷ்பிக்கூருக்கு விரலில் காயமென்பதுடன், ஷன்டோவுக்கு அடிவயிற்றுப் பகுதியில் காயமென்பது குறிப்பிடத்தக்கது.
ஷன்டோவுக்குப் பதிலாக அணித்தலைவராக மெஹிடி ஹஸன் மிராஸ் கடமையாற்றவுள்ளார்.
குழாம்: மெஹிடி ஹஸன் மிராஸ் (அணித்தலைவர்), ஷட்மன் இஸ்லம், மஹ்முடுல் ஹஸன் ஜோய், ஸகிர் ஹஸன், மொமினுல் ஹக், மஹிடுல் இஸ்லாம் அங்கொன், லிட்டன் தாஸ் (விக்கெட் காப்பாளர்), ஜாகிர் அலி, தஜியுல் இஸ்லாம், ஷொரிஃபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மட், ஹஸன் மஹ்மூட், நஹிட் ரானா, ஹஸன் முராட்.
6 minute ago
36 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
36 minute ago
55 minute ago
1 hours ago