2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கொன்வேயைப் பிரதியிட்ட மிற்செல்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 15 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான நியூசிலாந்தின் டெஸ்ட் தொடருக்கான குழாமுக்கு சகலதுறைவீரர் டரைல் மிற்செல் அழைக்கப்பட்டுள்ளார்.

துடுப்பாட்டவீரர் டெவோன் கொன்வே கையை முறித்துக் கொண்டமையைத் தொடர்ந்தே குழாமுக்கு மிற்செல் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்டவீரராகக் களமிறங்கும் கொன்வேயை அணியில் பெரும்பாலும் வில் யங்க் பிரதியிடுவார் என்றபோதும், சுழற்பந்துவீசக்கூடிய றஷின் றவிந்திராவும் அணியில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X