Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்னாள் முன்களவீரரான டியகொ கொஸ்டாவை கைச்சாத்திடுவதில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி ஆர்வமாயில்லை எனக் கூறப்படுகிறது.
அத்லெட்டிகோவுடனான ஒப்பந்தத்தை கொஸ்டா துண்டித்த பின்னர், சிற்றியுடன் கொஸ்டாவை இணைத்து தகவல்கள் உலா வந்த நிலையிலேயே தற்போது மேற்படித் தகவல் வெளியாகியுள்ளது.
இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சிக்காகவும் விளையாடியிருந்த கொஸ்டா, அத்லெட்டிகோவுக்காக 155 போட்டிகளில் 55 கோல்களையும், செல்சிக்காக 89 போட்டிகளில் 52 கோல்களையும் பெற்றிருந்தார்.
9 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
33 minute ago