Editorial / 2018 ஜூன் 12 , பி.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இடம்பெற்றுவரும் சிநேகபூர்வ போட்டிகளின் வரிசையில், நேற்று இடம்பெற்ற கொஸ்டா றிக்காவுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்றது. பெல்ஜியம் சார்பாக, றொமெலு லுக்காக்கு இரண்டு கோல்களையும் ட்ரை மேர்ட்டன்ஸ், மிச்சி பச்சுவாய் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago