Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 26 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோல்ப் விளையாட்டின் வரலாற்றில் தலைசிறந்த வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் ஐக்கிய அமெரிக்காவின் ஆர்னல்ட் பாமர், தனது 87ஆவது வயதில் இன்று காலமானார்.
அவரது இதயத்தில் காணப்பட்ட நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலளிக்காது உயிரிழந்தார்.
கோல்பின் பிரதான தொடர்களில் 7 சம்பியன் பட்டம் உள்ளடங்கலாக உலகெங்கிலும் 90க்கும் மேற்பட்ட தொடர்களை வெற்றிகொண்ட அவர், "அரசர்" என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
47 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago