Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொரோக்கோவில் நடைபெற்று வரும் தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரில், திங்கட்கிழமை (29) நடைபெற்ற எகிப்து, அங்கோலா அணிகளுக்கிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இந்நிலையில் எகிப்தில் நட்சத்திர வீரர்களான மொஹமட் சாலா, ஓமர் மர்மெளஷ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற மாலி, கொமரூஸுக்கிடையிலான போட்டியும் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
29 minute ago
41 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
59 minute ago