Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், குரோஷியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ஸ்லோவாக்கியாவுக்கும் இடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
குரோஷியா சார்பாக, அன்ட்ரே கிரமரிச், லூகா மோட்ரிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஸ்லோவாக்கியா சார்பாக, இவான் ஸ்ஷரன்ஸ், லூகாஸ் ஹரஸ்லின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago