Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2025 மே 11 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செளதாம்டனின் மைதானத்தில் சனிக்கிழமை (10) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 82 புள்ளிகளுடன் சம்பியனாகியுள்ள லிவர்பூல் முதலாமிடத்தில் காணப்படுகின்றது. 67 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 65 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் சிற்றியும், 63 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நியூகாசில் யுனைட்டெட்டும் காணப்படுகின்றன. செல்சி, அஸ்தன் வில்லாவும் 63 புள்ளிகளுடன் காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தால் ஐந்தாம், ஆறாமிடங்களில் காணப்ப்படுகின்றன. இதில் சிற்றியும், வில்லாவும் மற்றைய அணிகளை விட ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
15 Jun 2025
15 Jun 2025
15 Jun 2025