Shanmugan Murugavel / 2022 மார்ச் 16 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், கிறிஸ்டல் பலஸின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றிக்கும் இடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 70 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் சிற்றி காணப்படுகின்றது. ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள லிவர்பூலும், செல்சியும் முறையே 66, 59 புள்ளிகளுடன் இரண்டாம், மூன்றாமிடங்களிலுள்ளன. மூன்று போட்டிகள் குறைவாக விளையுள்ள ஆர்சனல், 51 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் உள்ளது.
32 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
5 hours ago