Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 26 , பி.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா டெல் ரே தொடரில், தமது மைதானத்தில் புதன்கிழமை (26) அதிகாலை நடைபெற்ற அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியை 4-4 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா சமப்படுத்தியது.
பார்சிலோனா சார்பாக பெட்ரி, பெள குபர்சி, இனிகோ மார்டினெஸ், றொபேர்ட் லெவன்டோஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அத்லெட்டிகோ சார்பாக, ஜூலியன் அல்வரேஸ், அந்தோனி கிறீஸ்மன், மார்கோஸ் லொரன்டே, அலெக்ஸான்டர் சொர்லொத் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
36 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
30 Mar 2026