Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 மே 02 , பி.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ்
லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின்
மைதானத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற அவ்வணியுடனான
முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியை இத்தாலிய சீரி ஏ
கழகமான இன்டர் மிலன் 3-3 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியது.
பார்சிலோனா சார்பாக லமீன் யமால், பெரான் டொரஸ் ஆகியோர்
தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இன்டர் சார்பாக டென்ஸில்
டம்ப்ஃபிறைஸ் இரண்டு கோல்களையும், மார்க்கஸ் துராம் ஒரு
கோலையும் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
6 hours ago