Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற மாகாண அணிகளுக்கிடையிலான சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வடக்கு - கிழக்கு மாகாண அணிகளுக்கிடையிலான போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
வட மாகாண அணி 5 போட்டியில் பங்கேற்று 3 போட்டிகளில் வெற்றி பெற்றும் 2 போட்டிகளில் சமநிலை பெற்றும் புள்ளிப்பட்டியலில் முதன் நிலையிலும் , கிழக்கு மாகாண அணி 5 போட்டியில் பங்கேற்று 1 போட்டியில் வெற்றி பெற்றும் நான்கு போட்டிகளில் சமநிலை பெற்றும் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலும் உள்ளன.
9 hours ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Apr 2026