Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 மே 06 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில் பயேர்ண் மியூனிச் சம்பியனானது.
ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற பிறைபேர்க்குடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் பயெர் லெவர்குசன் சமப்படுத்தியதைத் தொடர்ந்தே மியூனிச் சம்பியனானது.
புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 32 போட்டிகளில் முடிவில் 76 புள்ளிகளை மியூனிச் பெற்றுள்ள நிலையில், 68 புள்ளிகளை லெவர்குசன் பெற்றுள்ளது. ஆக எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் மியூனிச் தோற்று, லெவர்குசன் வென்றாலும் 75 புள்ளிகளையே லெவர்குசன் பெற முடியுமென்ற நிலையிலேயே மியூனிச் சம்பியனாவதை உறுதி செய்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
6 hours ago