2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சம்பியனான முழங்காவில் மகா வித்தியாலயம்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 01 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி தெற்கு வலய பாடசாலைகளுக்குடையிலான கடினபந்து கிரிக்கெட் தொடரில், முழங்காவில் மகா வித்தியாலயம் சம்பியனானது.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற இறுதிப் போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியை வென்றே முழங்காவில் மகா வித்தியாலயம் சம்பியனானது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .