Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 08 , மு.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் சனிக்கிழமை (07) நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவுக்கெதிரான போட்டியில் அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் பொறுப்புடன் ஆட இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஐ. அமெரிக்கா
இந்தியா: 161/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் ஆ.இ 84 (49), திலக் வர்மா 25 (16), இஷன் கிஷன் 20 (16), அக்ஸர் பட்டேல் 14 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷட்லி வன் ஸ்கல்குவாக் 4/25 [4], ஹர்மீட் சிங் 2/26 [4], மொஹமட் மொஷின் 1/16 [4], அலி கான் 1/13 [2], ஷுபம் ரஞ்சனே 0/16 [2])
ஐ. அமெரிக்கா: 132/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுபம் ரஞ்சனே 37 (22), சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 37 (31), மிலிந் குமார் 34 (34) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 3/29 [4], அர்ஷ்டீப் சிங் 2/18 [4], அக்ஸர் பட்டேல் 2/24 [4], வருண் சக்கரவர்த்தி 1/24 [4])
போட்டியின் நாயகன்: சூரியகுமார் யாதவ்
3 hours ago
9 hours ago
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
07 Feb 2026
07 Feb 2026